Tuesday, November 18, 2008

தொழில்தான் முக்கியம் அதற்காவது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்

மின்வெட்டால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியாத சூழ்நிலை தொடர்கிறது.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதனால் சுமார் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சம்பள இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

விவசாயமும், தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்களுக்கு தொழில்தான் முக்கியம் அதற்காவது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். அதாவது கமர்ஷியல் மின் இணைப்புகளுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.

அப்படிசெய்யவில்லை என்றால் பல குடும்பங்கள் சிரமப்படும் . தொழில்கள் நடத்தமுடியாமல் நோடித்துபோகும், இதனால் மக்கள் மிகவும் துனப்படுவார்கள். வேலை இழப்பும், சம்பள இழப்பும் ஏற்படும்.

தமிழக அரசு இதற்கு மின்துறை சார்ந்த நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

மக்கள் நலனை மனதில் கொண்டு, அவற்றை ஏற்று போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் கருணாநிதி தீர்வுகாண வேண்டும்.





1 comment:

Unknown said...

Hi Parthie

The Present Government headed by Karunanithi doesnt have have any action plan to address the power shortage. It requires a detailed plan and implementation programme. neither Karunanithi nor Arcot Veerasamy have done any home work to address this important and perenial issue. Both of them are spending their time and effort to increase their personal wealth only. These old hags must be sent out from politics and government. educated people should be given power to govern the state. Change should come. cheers..Chanakiya